தங்கத்தின் விலை சரிவில்

இந்த வாரத்தில் மட்டும் முதல் மூன்று நாட்களாக தங்கம் விலை உயர்ந்து வந்த நிலையில், இன்று 2-வது நாளாக குறைந்துள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு உள்ளிட்டவையில் ஏற்படும் மாற்றங்களின் அடிப்படையில் தங்கம் விலை தினமும் நிர்ணயிக்கப்படுகிறது. அதனால் தங்கம் விலை தொடர்ந்து ஏற்றம், இறக்கம் கண்டு வருகிறது. இந்த மாத தொடக்கம் முதலே, அதிரடியாக உயர்ந்து வந்த தங்கம் விலை இடையிடையே சற்று குறையவும் … Continue reading தங்கத்தின் விலை சரிவில்